டிசம்பர் 30-இல் பாமக பொதுக்குழு

 
Published : Dec 26, 2016, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
டிசம்பர் 30-இல் பாமக பொதுக்குழு

சுருக்கம்

பாமக பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில்  வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு, "2016ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017ம் ஆண்டை வரவேற்போம்' எனும் தலைப்பில் நடைபெறும் கூட்டத்துக்கு, கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பொதுக்குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!