3 தொகுதி பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 04:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
3 தொகுதி பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

சுருக்கம்

தஞ்சை , அரவக்குறிச்சி , திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார்.
3 தொகுதி தேர்தலுக்கான
பா.ம.க வேட்பாளர் பட்டியல்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன்  கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
1. அரவக்குறிச்சி - பி.எம்.கே. பாஸ்கரன்,
துணைப் பொதுச்செயலாளர்,
2. தஞ்சாவூர்        - ஜி. குஞ்சிதபாதம்
மாநில செயற்குழு உறுப்பினர்
3. திருப்பரங்குன்றம்    - வழக்கறிஞர் டி. செல்வம்
துணைப் பொதுச்செயலாளர்,
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?