பெரம்பலூர்: அமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.!!

Published : Jun 03, 2020, 12:19 AM IST
பெரம்பலூர்: அமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.!!

சுருக்கம்

பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அமமுக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தவர் வல்லத்தரசு. இவர் பெரம்பலூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலை குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதில், அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதா..? என விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!