
அமமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரனுடன் கூட்டணி அமைப்பது குறித்து அன்புமணி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி முடிவெடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளு மன்றத் தேர்தலில் மட்டுமல்ல, இனி எப்போதுமே திமுக வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் அவர் கூறியுள்ளார்.