தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டிய பாமக டாக்டர் ராமதாஸ்.!

By T BalamurukanFirst Published Jul 24, 2020, 9:47 AM IST
Highlights

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியிருக்கிறார்.
 

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகளே முடங்கி போய் தான் இருக்கின்றது.இதில்தமிழகம் ஒட்டுமொத்தமாக முடங்கி போய் உள்ளது. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.கோயில்கள் மூடப்பட்டு இருக்கின்றன.இந்தநிலையில் 6ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இந்த ஊரடங்கு தொடருமா? என்பது கேள்வி குறிதான்.தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகளே முடங்கி போய் தான் இருக்கின்றது.இதில்தமிழகம் ஒட்டுமொத்தமாக முடங்கி போய் உள்ளது. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.கோயில்கள் மூடப்பட்டு இருக்கின்றன.இந்தநிலையில் 6ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இந்த ஊரடங்கு தொடருமா? என்பது கேள்வி குறிதான்.

கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான இறுதிப் பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துப் பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மாணவர் நலன் காக்கும் செயல்!

— Dr S RAMADOSS (@drramadoss)

 

 

கல்வி நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அவரின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டி உள்ளார்.இது குறித்து ராமதாஸ் தமது ட்விட்டர் பதிவில்... "கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான இறுதி பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மாணவர் நலன் காக்கும் செயல்! இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது மட்டும் போதாது. இறுதி பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதி பருவத் தேர்வுகளை தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும்.

இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பபது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது மட்டும் போதாது. இறுதிப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!

— Dr S RAMADOSS (@drramadoss)

 

கல்வி நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.  அவரின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டி உள்ளார்.இது குறித்து ராமதாஸ் தமது ட்விட்டர் பதிவில்... "கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான இறுதி பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மாணவர் நலன் காக்கும் செயல்!

இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதிப் பருவத் தேர்வுகளை தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும்!

— Dr S RAMADOSS (@drramadoss)

 


இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது மட்டும் போதாது.  இறுதி பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு  முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதி பருவத் தேர்வுகளை தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும்.


 

click me!