ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல! எதிர்கட்சிகள் கூட்டம்! பங்கமாய் கலாய்த்த ஓபிஎஸ்!

By vinoth kumar  |  First Published Jun 30, 2023, 8:10 AM IST

கடந்த காலங்களில் இதுபோன்று எதிர்கட்சிகள் பல்வேறு மாநாடு நடத்தியுள்ளனர். ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போன்றுதான் இருக்கும் என பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்தை  விமர்சனம் செய்துள்ளார். 


அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி எதுவும் கூற முடியாது. தீர்ப்பு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்;- கடந்த காலங்களில் இதுபோன்று எதிர்கட்சிகள் பல்வேறு மாநாடு நடத்தியுள்ளனர். ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போன்றுதான் இருக்கும் என பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்தை  விமர்சனம் செய்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஆளும் கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஜால்ரா அடிக்கும் கம்யூனிஸ்ட் நிர்வாகி போலீஸ் டார்ச்சரால் தற்கொலை! இபிஎஸ்

அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி எதுவும் கூற முடியாது. தீர்ப்பு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும். திரைப்படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.

இதையும் படிங்க;- திமுக எம்.பி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்திடுக..! ஸ்டாலின் அரசை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டு வருவதில் பத்திரிகையாளர்களுக்கு உரிமையும்,  ஜனநாயக கடமையும் உள்ளது. அவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என ஓபிஎஸ் கூறினார். 

click me!