உங்கள் சேவை நாட்டுக்கு தேவை... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

Published : Sep 17, 2019, 11:48 AM ISTUpdated : Sep 17, 2019, 11:51 AM IST
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

சுருக்கம்

எப்போதும் பிரதமரை கடுமையாக விமர்சித்து வரும் திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில் திமுக சார்பாக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ‘இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  

பிரதமர் மோடிக்கு 69-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் மற்றும் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. மேலும், பிரதமர் மோடிக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், எப்போதும் பிரதமரை கடுமையாக விமர்சித்து வரும் திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில் திமுக சார்பாக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ‘இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிகார திமிர்..! அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது...! திமுக மீது காங்கிரஸ் எம்.பி அட்டாக்..!
10,000 பேருடன் வைத்திலிங்கம் மாஸ் என்ட்ரி.. வியந்துபோன ஸ்டாலின்.. சீட் கன்பார்ம்.. உ.பி.க்கள் அப்செட்!