அது என்னான்னு தெரிஞ்சே ஆகணும்…! நித்தியானந்தா கோரிக்கையை ரிஜக்ட் பண்ண கோர்ட்

Asianet News Tamil  
Published : Jun 01, 2018, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
அது என்னான்னு தெரிஞ்சே ஆகணும்…! நித்தியானந்தா கோரிக்கையை ரிஜக்ட் பண்ண கோர்ட்

சுருக்கம்

nithiyanatha plea rejected

நித்தியானந்தா சிலவருடங்களுக்கு முன்பு ஒரு நடிகையுடன் தனிமையில் இருக்கும்காட்சி செய்தி சேனல்களில் வெளியானது அதனையொட்டி இந்து மத பக்தர்களின் மத்தியிலும் வெகு ஜனங்களின் மத்தியிலும் பெரிது அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

பின் அந்த விடியோவில் நான் இல்லை என்றும் அந்த நடிகை பிரஸ்மீட் வைத்து சொல்லியிருந்தார் வாலண்டியராக மட்டுமே இருந்த அந்த நடிகை இந்த சம்பவத்திற்கு பின் முழு நேர நித்தியனந்தாவின் பக்தையாக மாறிவிட்டார்.

இந்த வீடியோ வெளியான பின் நித்தியானந்தவின் பிட்தி ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கு கண்காணிப்புகள் பலவும் தீவிரமானது.

இந்நிலையில் இன்று பாலியல் வழக்கில் தன்னைவிடுவிக்க கோரி நித்தியானந்த கொடுத்த மனு விசாரணைக்கு வ்ந்த்து அந்த வீடியோ உண்மை இல்லை என்றும் அது வேறு ஒருவரை நடிக்க வைத்து மார்பிங்க் செய்துள்ளனர் என்றும் கூறி தன்னை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கோரினார். ஆனால் உயர்நீதி மன்றம் வழக்கை தள்ளூபடி செய்துவிட்டது.

PREV
click me!

Recommended Stories

SIR ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல்.. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்.. அதிர்ந்த ஆளுங்கட்சி!
அஜித் பவார்: வெறும் 5 நாட்கள் முதல் 2.5 ஆண்டுகள் வரை பதவி. 6 முறை து.முதல்வர்..! அரசியலின் தாதாவானது எப்படி..?