அமைச்சர் பாண்டியராஜனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; அப்படி என்ன தப்பா பேசிட்டார்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 5, 2020, 7:48 AM IST
Highlights

வானதிசீனிவாசன் ..,"கோயில் சின்னங்களை பாதுகாக்க மத்திய தொல்லியல்துறை எடுக்கும்...,அமைச்சர் பாண்டியராஜன் எதிர்கட்சி தலைவருக்கு புராதன சின்னம்னா என்னானே தெரியலனு சொல்லி பொதுமக்களை குழப்பி வருகிறார் அமைச்சர் பாண்டியராஜன். முதல்ல, அமைச்சர் பாண்டிய ராஜன் ,' மத்திய அமைச்சர் சொல்லுறத சரியா வந்து மக்கள்கிட்ட சொல்லுங்கனு கமெண்ட் அடிக்கிறார்கள் இணையதள நெட்டிசன்கள். 

T.Balamurukan

புராதன சின்னத்துக்கும். நினைவு சின்னத்துக்கும் உள்ள வித்தியாசம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு தெரியவில்லை என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மாஃபா பாண்டியராஜன்....
கோவில்கள் எல்லாம் கொடியவர்களின் கூடாரம் என்று கூறிய தி.மு.க., திராவிட கழகத்தினர், தமிழக கோவில்களை பற்றி கவலைப்படுவது குறித்து ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், தமிழக கோவில்களின் நிலங்களை எடுத்த பரம்பரை எதிரிகள் யார்? கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட நகைகளை எல்லாம் எடுத்த பரம்பரை எதிரிகள் யார்? கோவில்களில் பூஜை செய்பவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியாத சூழலை கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்படுத்திய பரம்பரை எதிரிகள் யார்? என்று மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினால் வசதியாக இருக்கும்.

மத்திய அரசாங்கம் தமிழர்களின் நாகரிகத்தை, தொன்மையை, கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் நடவடிக்கை எடுக்கிறது. கோவில்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவிலில் உள்ள சின்னங்கள் அழியாமல் இருக்கவும்தான் கோவில்களை தொல்லியல்துறை எடுக்கிறது.இது யார் சொன்னது பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.
வானதிசீனிவாசன் ..,"கோயில் சின்னங்களை பாதுகாக்க மத்திய தொல்லியல்துறை எடுக்கும்...,அமைச்சர் பாண்டியராஜன் எதிர்கட்சி தலைவருக்கு புராதன சின்னம்னா என்னானே தெரியலனு சொல்லி பொதுமக்களை குழப்பி வருகிறார் அமைச்சர் பாண்டியராஜன். முதல்ல, அமைச்சர் பாண்டிய ராஜன் ,' மத்திய அமைச்சர் சொல்லுறத சரியா வந்து மக்கள்கிட்ட சொல்லுங்கனு கமெண்ட் அடிக்கிறார்கள் இணையதள நெட்டிசன்கள். 

கிருஷ்ணகிரியில் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்...,"

இந்து கோயில்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை.ஆனால், ஸ்டாலினுக்கு புராதனச் சின்னங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. புராதனச் சின்னங்களை எடுத்துக் கொண்டாலும், 3,691 புராதனச் சின்னங்களை மத்திய அரசு பாதுகாக்கிறது. பல மாநில அரசுகள் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவில்லை என்பதால் மத்திய அரசு அதை பாதுகாக்கவுள்ளதாக மத்திய அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தார்.தமிழகத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் உள்ளதாக மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளார். இந்தக் கோயில்களை மத்திய அரசு எடுப்பதாக அவா் தெரிவிக்கவில்லை.தொல்லியல் துறை எந்தக் கோயிலையும் நடத்தவில்லை. தமிழக இந்து சமய அறநிலையத்துறை தான் கோயில்களையும், வழிபாடுகளையும் செய்து வருகின்றது.. அதிமுக அரசில் கோயில்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றது.

click me!