நீட் தேர்வு – ரயில் நேர மாற்றம்

Asianet News Tamil  
Published : May 05, 2018, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
நீட் தேர்வு – ரயில் நேர மாற்றம்

சுருக்கம்

neet exam - To change train timings

தமிழகத்திலிருந்து சுமார் 33000 மாணவர்கள் நீட் தேர்வுக்காக கேரளா மாநிலம் செல்ல வேண்டியுள்ளது இதனால்  அவர்களுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை நாளை காலை நாகர்கோவில்- மங்களூர் ரயில் 2 மணிக்கு புறப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மற்ற நாட்களில் இந்த ரயில் 3.30க்கு புறப்படும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 6.45 க்கு எர்ணாகுளம் சென்றடையும் . இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்

PREV
click me!

Recommended Stories

I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: விரலில் 'மை' க்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள்.. பொங்கியெழுந்த எதிர்க்கட்சிகள்!