முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது... உதயநிதி பெருமிதம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2020, 5:08 PM IST
Highlights

முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறியதை அடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறியதை அடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 
அந்த பதிவுகளின் தொகுப்பு இதோ...

முதல்வர் மகனாக இருந்தபோதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது.- // உதயநிதி ஸ்டாலின்.

// உங்கப்பனுக்கு தமிழே ஒழுங்கா வராது, இதுல ஹிந்தி வேறயா.?

— R Kesava Raman Yadav (@kesavaessar)

செய்தியாளர் : முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது என்கிறாரே உதயநிதி 😂😂😂

தெரியலனா அவிங்க தங்கச்சி Sun Shine ஸ்கூல்ல சேத்து விடு மூதேவி.. அத எதுக்கு என்கிட்ட கேக்குறீங்க? 😂

— Dmk Fails (@dmkfails_)

முதல்வர் மகனாக இருந்தபோதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது - -தோழர் உதயநிதி.

ஏன்னா அவருக்கு தமிழே சரியா வராதம்.... pic.twitter.com/5KOM80RcOY

— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi)

முதல்வர் மகனாக இருந்த போதும் கூட என் தந்தை க்கு ஹிந்தி தெரியாது - உதயநிதி

அந்த தத்திக்கு தமிழே ஒழுங்க வராது இதுல ஹிந்தி தெரிஞ்ச என்ன தெரியலைனா என்ன போவியா pic.twitter.com/5x7Rr1paSY

— ❤Gopzzz ✍ (@Gobu_Twitz)

முதல்வர் மகனாக இருந்த போதும் கூட என் தந்தை க்கு ஹிந்தி தெரியாது - உதயநிதி

உங்கொப்பனுக்கு ஹிந்தி தெரியலனு கவலையா..!? இல்ல அது ஹிந்தி னு கூட தெரியலனு கவலையா.. pic.twitter.com/ACYhJCu6oM

— குழந்தை. செல்வா😍 (@SelvaBSctwitz)

முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இன்று வரை தெரியாது -

தமிழ்ல பேசிட்டா மட்டும் அப்படி காதுல தேன் வந்து பாய்ந்திடும் போடா அங்கிட்டு.... pic.twitter.com/vOog5BK0j8

— சுரேசு சொக்கலிங்கம் தமிழன் (@suresh15876832)

முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது..!!
-உதயநிதி

தமிழ்ல மட்டும் ஒட்டகூத்தர் கம்பர் மாறி கவிதையா எழுதி தள்ளி புடுவார்...தமிழே இங்க தகராறு..ஒரு வேல இது எல்லாம் தெரிந்து உங்க தாத்தா ஹிந்தி வேண்டாமுனு சொன்னாரு போல....

— முகமது பின் துக்ளக் (@RajaaRa78838214)

முதல்வர் மகனாக இருந்த போதும் என் தந்தைக்கு இந்தி தெரியாது..!!
-உதயநிதி

ஆமாமா "தமிழ்ன்னா" மட்டும் பின்னி எடுத்துருவாறு போவியா....

— Sk Palanikumar Yadav🚩 (@p_nikumar)

இந்துக்கடவுள்களை இழிவாக பேச... கோயில் கோயிலா போக .. விநாயகர் சிலைய வைத்து செல்பி எடுக்க ...

திமுகனாலே ஒரே கூத்தா தான் இருக்கும்... 😃 pic.twitter.com/FZurmRHLRX

— Sasi Kumar🇮🇳🚩🚩🚩 (@SKumar388)

 

click me!