௧டவுள் இல்லனு சொன்னார் ராமசாமி... பரீட்சை இல்லனு சொன்னார் பழனிச்சாமி... எல்லாத்துக்கும் காரணம் மு.க.சாமி..?

By Thiraviaraj RMFirst Published Jun 9, 2020, 4:44 PM IST
Highlights

 10, 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு  அனைவரும் தேர்வானதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என திமுக போராட்டம் நடத்த முடிவு செய்ததால் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்ததாகக் கூறி  #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்கிற ஹேஸ்டாக்கை திமுகவினர் உருவாக்கி பெருமையடித்து வருகின்றனர். 
 
இதோ அந்த ஹேஷ்டேக்கில் பதியப்பட்டு வரும் பகிர்வுகள்..  
 10, 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வானதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என திமுக போராட்டம் நடத்த முடிவு செய்ததால் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்ததாகக் கூறி #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்கிற ஹேஸ்டாக்கை திமுகவினர் உருவாக்கி பெருமையடித்து வருகின்றனர். இதோ அந்த ஹேஷ்டேக்கில் பதியப்பட்டு வரும் பகிர்வுகள்.. 10, 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வானதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என திமுக போராட்டம் நடத்த முடிவு செய்ததால் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்ததாகக் கூறி #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்கிற ஹேஸ்டாக்கை திமுகவினர் உருவாக்கி பெருமையடித்து வருகின்றனர். இதோ அந்த ஹேஷ்டேக்கில் பதியப்பட்டு வரும் பகிர்வுகள்..

https://t.co/pPgk1DCuGB

— தி கரிகாலா NEWS (@TheKarikala)

உபிஸ்'களே, திணித்தார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்" என்று ஒட்டுங்களேன் நேர்மையிருந்தால்.... திராணியிருந்தால்.

எல்லாவற்றிலுமே பிண அரசியல் செய்யும் திருட்டு திராவிடம். அருவருப்பு! pic.twitter.com/tR55W5qwuY

— Rajesh Murugesan (@ErRajeshM)

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் குடுத்ததும் திமுக, பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் செய்ய வைத்ததும் திமுக🖤❤️ pic.twitter.com/niEEyyARah

— Karunamuthu (@Karunamuthu1)

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் குடுத்ததும் திமுக, பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் செய்ய வைத்ததும் திமுக🖤❤️ pic.twitter.com/niEEyyARah

— Karunamuthu (@Karunamuthu1)

நாளைய தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் சொல்கிறார் EPS செய்கிறார் pic.twitter.com/GDImM2nsP9

— Karunamuthu (@Karunamuthu1)

pic.twitter.com/yp2Mvvrxx8

— Kovai Arun Prasad (@DhoneeD)

click me!