மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்.. புதிய அமைச்சரவை பட்டியல் இதோ...

Published : Jul 07, 2021, 05:23 PM IST
மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்.. புதிய அமைச்சரவை பட்டியல் இதோ...

சுருக்கம்

43 புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் சரிசமமாக பதவி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை அதிரடியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, புதிதாக 43 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் இன்று பட்டியல் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், மோடி அமைச்சரவையில் சர்பானந்தா சோனாவால், ஜோதிராதித்யா சிந்தியா, ராஜீவ் சந்திரசேகர், தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் உள்ளிட்டோர், 43 புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் சரிசமமாக பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பதற்கு முன்னர் பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் முழு விவரம் பின்வருமாறு:-

1.நாராயணன் தானு ராணா

2.சர்பானந்தா சோனாவால்

3. டாக்டர் விரேந்திர குமார்

4.ஜோதிராதித்யா எம். சிந்தியா

5.ராமச்சந்திர பிரசாத் சிங்

6.அஸ்வின் வைஷ்ணவ்

7. பசு பட்டி குமார் பராஸ்

8.கிரண் ரிஜிஜு

9.ராஜ்குமார் சிங்

10. ஹர்தீப் சிங் பூரி

11.மன்சுக் மாண்டவியா

12.பூபிந்தர் யாதவ்

13.புருஷோத்தம் ரூபாலா

14.ஜி.கிஷன் ரெட்டி

15. அனுராக் சிங் தாக்கூர்

16. பங்கஞ் சவுத்ரி

17. அணுப்பிரியா சிங் படேல்

18. சத்தியபால் சிங் பாகெல்

19. ராஜீவ் சந்திரசேகர்

20. ஷோபா கரந்தலஜே

21. பானு பிரதாப் சிங் வர்மா

22. தரிஷன விக்ரம் ஜர்தோஷ்

23. மீனாக்ஷசி லேகி.

24. அன்னபூர்ணா தேவி

25.நாராயணசுவாமி

26.கௌசல் கிஷோர்

27. அஜய் பட்

28 பி.எல் வர்மா

29 அஜய் குமார்

30. சவுகான் தேவ சீன்

31.பகவாந்த் குபா

32 கபில் மோரேஷ்வர் பாட்டில்

33. சுஷிர் பிரதிமா பூமிக்

34.டாக்டர் சுபாஷ் சர்க்கார்

35. டாக்டர் பகவத் கிஷன் ராவ் காரத்

36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37. பாரதி பிரவீன் பவார்

38. பிஷ்வேஷ்வர் துடு

39.சாந்தனு தாக்கூர்

40. மஞ்சாபரா மகேந்திர பதி

41. ஸ்ரீ ஜான் பர்லா

42.எல். முருகன்

43.நஷீத் பிரமானிக்

ஆகியோர் புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?