Breakingnews:வெளியானது 43 மத்திய அமைச்சர்கள் பட்டியல்... எல்.முருகனும் இடம்பெற்றார்..!

Published : Jul 07, 2021, 04:43 PM IST
Breakingnews:வெளியானது 43 மத்திய அமைச்சர்கள் பட்டியல்... எல்.முருகனும் இடம்பெற்றார்..!

சுருக்கம்

 தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்.

மத்திய அமைச்சரவையில் புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்.

அந்தப்பட்டியலில் 
1. நாராயண் தடு ராணே 
2 . சர்பானந்தா சொனோவால்
3. வீரேந்ந்திர குமார்
4. ஜோதிராதித்யா எம்.சிந்தியா
5 .ராமச்சந்திர பிரசாத் சிங்
6. அஸ்வினி வைஸ்னவ்
7 .பசுபதி குமார் பாரஸ்
8. கிரன் ரிஜிஜு
9. ராஜ்குமார் சிங்
10. ஹர்தீப் சிங் புரி
11.மனுஷ்க் மாண்டாவியா
12.புபேந்தர் யாதவ்
13.ப்ருஷோதம் ருபலா
14 .கிஷன் ரெட்டி
15 .அனுராக் சிங் தாகூர்
16 .பங்கஜ் சவுத்ரி
17 .அனுப்ரியா சிங் பட்டேல்
18 .சத்ய பால் சிங் பஹேல்
19. ராஜீவ் சந்திரசேகர்


20.சோபா கரண்ட்லேஜி

21.பானு ப்ரதாப் சிங் வர்மா
22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
23.மீனாட்சி லேஹி
24 .அன்னபூர்னா தேவி
25 .நாராயணசாமி
26. குஷால் கிஷோர்
27. அஜய் பாட்
28. பி.எல்.வர்மா
29. அஜய் குமார்
30. சவுகான் தெவுசிங்
31. பஹவாந்த் ஹூபா
32. கபில் மொரேஷ்வர் படில்
33. சுஷ்ரி ப்ரடிம பவுமிக்
34.சுபாஷ் சங்கர்
35.பஹவத் கிஷன்ராவ் கரட்
36.ராஜ்குமார் ரஞ்சன் சிங்
37 பாரதி பவின் சிங்
38. பிஸ்வேஷ்வர் டடு
39.ஷாந்தனு தாகூர்
40.முஞ்சபரா மஹேந்திரபாய்
41 ஜான் பர்லா
42.எல்.முருகன்
43.நிஷித் ப்ரமனிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளர்

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?