குமுதம் ரிப்போர்ட்டர் நிருபர் அமைச்சர் ஆட்களால் தாக்கப்பட்டாரா..??

Published : Mar 04, 2020, 12:51 AM ISTUpdated : Mar 04, 2020, 11:04 AM IST
குமுதம் ரிப்போர்ட்டர்  நிருபர்  அமைச்சர்  ஆட்களால் தாக்கப்பட்டாரா..??

சுருக்கம்

விருதுநகர் மாவட்ட குமுதம் ரிப்போர்ட்டர் கார்த்தி ,சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் கொடூர தாக்குதல் அரங்கேறிருப்பதை பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.  சிவகாசி போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று தேடிவருகின்றார்கள்

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!