சு.சுவாமி மீது பொன்.ராதா விடம் புகார் ;கமல் நேரில் சந்திப்பு

 
Published : Jan 24, 2017, 10:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
சு.சுவாமி மீது பொன்.ராதா விடம் புகார் ;கமல் நேரில் சந்திப்பு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு  போராட்டம் உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள நிலையில் தமிழரான சுப்ரமணியம்சுவாமியின் அழிசாட்டியம் மட்டும் குறைந்த பாடில்லை 

போராடும்தமிழர்களை பொறுக்கிகள் என்றும் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறார் 

சுவாமியின் இந்த லூசு தனமான பேச்சுக்கு நடிகர் கமல் கண்டனம் தெரிவித்திருந்தார் .அதற்கும் கமலை திட்டி தீர்த்தார் சுவாமி 

இந்தநிலையில் மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனை கமல்ஹாசன் திடீரென நேரில் சந்தித்தார் 

அப்போது தமிழக போரட்டங்கள் குறித்து பேசிவிட்டு சு சுவாமியின் தேவையற்ற தமிழர் விரோத போக்கு குறித்து கமல் கூறியிருக்கிறார் மேலும் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டதாக கூறபடுகிறது 

சுப்ரமணியம்சுவாமி.. கமல்சர்சைகளுக்கு மத்தியில் கமல் பொன் ராதாவை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்திள்ளது

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?