2014ல் ஆதரவு..! 2019ல் எதிர்ப்பு..! பாஜக – விஜய் மோதல் துவங்கியது எங்கு? ஒரு பரபர பின்னணி! Part – 6

By Selva KathirFirst Published Feb 12, 2020, 10:31 AM IST
Highlights

விஜயை தற்போது தூக்கிப்பிடித்திருப்பவர்கள் மோடி எதிர்ப்பாளர்கள். யாரும் விஜயின் நேர்மையான அபிமானிகள் கிடையாது. இதனை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மோடி எதிர்ப்பாளர்கள் தற்போது விஜயை தூக்கிப்பிடிக்கிறார்கள். மோடிக்கு ஆதரவாக விஜய் ஒரு முறை பேசிவிட்டால் அவரை தூக்கி அவர்களும் குப்பையில் போட்டுவிடுவார்கள். மாஸ் ஹீரோவான விஜய் தனக்கான அரசியல் பயணத்தை எவ்வித சார்பும் இல்லாமல் சற்று யெளிவு சுழிவுடன் அமைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்து ஒரு முறை மனம்விட்டு பேசினால் அவரும் தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தி ஆகிவிடலாம். ஆனால் அதற்கு சிறிதுகாரணம் ரஜினிகாந்த். அதனால் படப்பிடிப்பு தளத்திற்கு கூட்டத்தை கூட்டுவது எல்லாம் பெரிய மாஸ் ஆகிவிடாது.

மோடி எதிர்ப்பாளர்கள் தற்போது விஜயை தூக்கிப்பிடிக்கிறார்கள். மோடிக்கு ஆதரவாக விஜய் ஒரு முறை பேசிவிட்டால் அவரை தூக்கி அவர்களும் குப்பையில் போட்டுவிடுவார்கள். மாஸ் ஹீரோவான விஜய் தனக்கான அரசியல் பயணத்தை எவ்வித சார்பும் இல்லாமல் சற்று யெளிவு சுழிவுடன் அமைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்து ஒரு முறை மனம்விட்டு பேசினால் அவரும் தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தி ஆகிவிடலாம். ஆனால் அதற்கு சிறிதாவது Knowledge தேவை. அது தனக்கு இருப்பதாக விஜய் இதுவரை ஒரு முறை கூட நிரூபித்தது இல்லை.

இப்படியாக விஜய் – பாஜக மோதல் தற்போது தமிழக அரசியலில் ரஜினி VS விஜய் என்று உருவகப்படுத்தப்படும் நிலையில் அதன் பின்னணியை விஜய் முதல் உணர வேண்டும். இல்லை என்றால் காலம் பூராவும் படத்தை எடுத்து வைத்துவிட்டு ரிலீஸ் செய்யவிஜய் யாரிடமாவது கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

click me!