சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இன்று தேசியக் கொடியை ஏற்றினார். சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவின் நேரலையை இங்கே காணலாம்.

: 76-ஆவது விடுதலை நாள் விழா https://t.co/nuYw2fnQt6
— M.K.Stalin (@mkstalin)