விவி மினரல்ஸ் அதிபர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை… நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி…

Published : Oct 25, 2018, 08:33 AM IST
விவி மினரல்ஸ் அதிபர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை… நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி…

சுருக்கம்

வி.வி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும்  அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று அதிகாலை அதிரடியாக புகுந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை மாவட்டம் திசையன்விளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!