நச்சு நிறைந்த அரசியல் வாழ்க்கைக்கு வந்துவிட்டேன்... வைகோ மகன் பேட்டி..!

Published : Oct 21, 2021, 03:34 PM IST
நச்சு நிறைந்த அரசியல் வாழ்க்கைக்கு வந்துவிட்டேன்... வைகோ மகன் பேட்டி..!

சுருக்கம்

தொண்டர்களின் நிர்பந்தம், மதிமுகவின் நலனுக்காக நான் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

தொண்டர்களின் நிர்பந்தம், மதிமுகவின் நலனுக்காக நான் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை நச்சு நிறைந்தது என எனக்குத் தெரியும். பொது வாழ்க்கையில் செயல்படுவதற்கான திறமைகள் எனக்கு இருக்கிறதா என சுய பரிசோதனை செய்திருக்கிறேன். தொண்டர்களின் நிர்பந்தம், மதிமுகவின் நலனுக்காக நான் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. 

மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கட்சிப் பொறுப்புக்கு வந்தேன். மதிமுக தொண்டர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், அவர்கள் அழைப்பை நிராகரிக்க இயலவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!