தமிழக முன்னாள் பாஜக தலைவர் கே. என் .லட்சுமணன் காலமானார்.!!

Published : Jun 01, 2020, 10:42 PM IST
தமிழக முன்னாள் பாஜக தலைவர் கே. என் .லட்சுமணன் காலமானார்.!!

சுருக்கம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92) உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92) உடல்நலக்குறைவால் காலமானார்.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன்(92) சிகிச்சை பெற்று வந்தார்.தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என். லட்சுமணன், ஒரு முறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்
விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?