ஈரோடு தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாரான இபிஎஸ்.. திமுக 33, அதிமுக 106 .!

By vinoth kumarFirst Published Jan 26, 2023, 11:36 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் என 106 பேர் கொண்ட பெரிய பட்டாளத்தையே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பணிக்குழுவாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் என 106 பேர் கொண்ட பெரிய பட்டாளத்தையே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பணிக்குழுவாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதியன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.A. செங்கோட்டையன், M.L.A.,  தலைமையில், கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் விவரம்;-

 

 

 


முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் என 105 பேர் கொண்ட பெரிய பட்டாளத்தையே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பணிக்குழுவாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக 11 அமைச்சர்கள் கொண்ட 33 பேரை அறிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி 105 பேரை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!