பாஜகவை பங்கம் செய்யும் டூப்ளிகேட் ஹெச்.ராஜா..! தாமரைக்கு டெபாசிட் லட்சியம்.. விசிட்டர் பாஸ் நிச்சயம்..!

Published : Jul 09, 2020, 12:02 PM IST
பாஜகவை பங்கம் செய்யும் டூப்ளிகேட் ஹெச்.ராஜா..! தாமரைக்கு டெபாசிட் லட்சியம்.. விசிட்டர் பாஸ் நிச்சயம்..!

சுருக்கம்

சில நேரங்களில் ஒரிஜினல்களைவிட டூப்ளிகேட்ஸ் பிரபலமாகி விடும். அப்படித்தான் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ள ஒருவர் பாஜக- அதிமுகவை மிக மோசமாக விமர்சித்து வருகிறார்.

ஹெச்.ராஜா ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில்  காரசாரமான கருத்துக்களை பகிர்ந்து வருவார். அவரது கருத்துகள் சர்ச்சையாகும். எதிரிகளை விமர்சிக்கும். பாஜகவை புகழ்ந்து தள்ளும்.  அவரை சமூகவலைதளங்களில் பல்லாயிரக்கணக்காணோர் பின் தொடர்கின்றனர். பொதுவாகவே பிரபலமானவர்களின் பெயரில் போலி அக்கவுண்டுகள் ஆரம்பித்து பலரும் அட்ராசிட்டி வேலைகளை தொடங்குவார்கள்.  அப்படித்தான் ஹெச்.ராஜா பெயரில் ஒரு போலி அக்கவுண்ட் ஆக்டிவாக இயங்கி வருகிறது. அந்த அக்கவுண்டில், மோடி, பாஜக, அதிமுக அரசுகளை கடுமையாக சாடி வருகிறார்.  இதோ அவரது பதிவுகளில் சில... 

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!
ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்