பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் ஸ்டாலின்..! ஒரு கிராமம் விடாம வளைத்துப்போட்டு பேச்சு...!

Published : Aug 02, 2019, 06:33 PM IST
பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் ஸ்டாலின்..! ஒரு கிராமம் விடாம வளைத்துப்போட்டு பேச்சு...!

சுருக்கம்

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வரும் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக அதிமுக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது குறிப்பாக அனைத்து கிராமங்களையும் கவர் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட புகைப்பட தொகுப்பு இங்கே காணலாம்

1. அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஸ்டாலின்..! 

2. வேட்பாளர் கதிர் ஆனந்த் உடன் ஸ்டாலின் ..! 

3.தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் எழுச்சி உரை.! 

4.இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம்..! 

5.கிராமத்து மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ள ஸ்டாலின்..! 

6. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!