முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் சிறப்பு நிகழ்ச்சி தற்போது ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
வீறு நடை போடும் திமுக தலைவர் ஸ்டாலின்..! பட்டைய கிளப்பும் புகைப்படங்கள் உள்ளே...!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் சிறப்பு நிகழ்ச்சி தற்போது ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு திமுக தலைவர் தளபதி அவர்களிடம் அண்ணா,கலைஞர்,தளபதி 3D புகைப்படத்தை திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி Mla,.அவர்கள் வழங்கி வாழ்த்துக்ளை தெரிவித்தார்.
திமுக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் மற்றும் மு.காங்.கமிட்டி தலைவர் K.V.தங்கபாலு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.