2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்.. அடித்து சொல்லும் உதயநிதி ஸ்டாலின்..

Published : May 22, 2022, 01:13 PM ISTUpdated : May 22, 2022, 01:14 PM IST
2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்.. அடித்து சொல்லும் உதயநிதி ஸ்டாலின்..

சுருக்கம்

2024 மக்களவைத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏயுமான  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏயுமான  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக நேற்று ஓசூர் சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை திமுக கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நலிந்த கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2024 யில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனைதொடர்ந்து ஓசூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள், மாணவர்களுக்கு வேலை உத்தரவு ஆணையை வழங்கினார்.இதில் தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

மேலும் படிக்க: திமுக கூட்டணியிலிருந்து விலகுங்கள்.. வரிசையாக ராஜினாமா செய்யும் நிர்வாகிகள்..கலக்கத்தில் காங்கிரஸ்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!