Published : Oct 18, 2018, 07:47 AM ISTUpdated : Oct 18, 2018, 09:45 AM IST
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பது குறித்து திமுகவே முடிவு செய்யும் என்றும், அதற்கு உடன் படாதவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது