ஆட்சிக்கு வரும் முன்பே அதிகாரிகளை மிரட்டுவதா?

Published : Mar 17, 2021, 04:57 PM IST
ஆட்சிக்கு வரும் முன்பே அதிகாரிகளை மிரட்டுவதா?

சுருக்கம்

”மணல் திருட்டை தடுக்கும் அதிகாரிகளை இடம் மாற்றுவோம்", ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மனல் திருட்டு குறித்தும், அதிகாரிகளை மாற்றுவது குறித்து பேசும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.

மனல் திருட்டை தடுக்கும் அதிகாரிகளை இடம் மாற்றுவோம்", ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மனல் திருட்டு குறித்தும், அதிகாரிகளை மாற்றுவது குறித்து பேசும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.

கரூரில் பிரச்சாரத்தின் பொது பேசிய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி,"ஸ்டாலின் முதல்வரான அடுத்த 5 நிமிடங்களில் மாட்டுவண்டியை ஆற்றுக்கு விடுங்கள், எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்கள், அப்படி தடுத்தால் எனக்கு போன் போடுங்கள்,அந்த அதிகாரி அங்கு இருக்கமாட்டான்" என ஆட்சிக்கு வரும் முன்பே அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுகிறார்.

"

மணல் திருட்டை எந்த அதிகாரியாவது தடுக்க நினைத்தால், அவர்கள் உடனே இடம் மாற்றப்படுவார்கள் என கூறுகிறார் செந்தில் பாலாஜி.

ஆட்சிக்கு வரும் முன்பே இப்படியா?*

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!