பிரச்சாரத்தின் நடுவே டிசைன் டிசைனா எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்..!

Published : Apr 05, 2019, 07:58 PM ISTUpdated : Apr 05, 2019, 08:15 PM IST
பிரச்சாரத்தின் நடுவே டிசைன் டிசைனா எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்..!

சுருக்கம்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசியல் வாதிகளில் ஒரு சிலரை டிசைன் டிசைனா எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு உள்ளே..! 

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசியல் வாதிகளில் ஒரு சிலரை  டிசைன் டிசைனா எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு உள்ளே..

1. நான் ஒரு முறை சொன்னால் 100 முறை சொன்ன மாதிரி என ரஜினி ஸ்டைலில் தயாநிதி மாறன் போஸ் கொடுத்த போது....

2. திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் எதையோ சின்சியரா போட்டோ எடுத்த போது.... 

3. அட போங்கப்பா..சும்மா சும்மா போட்டோ எடுத்துகிட்டுனு.. தினகரன் லைட்டா ஸ்மைல் செய்யும் போது கிளிக் பண்ணது...

4. தமிழ்நாட்டை பற்றி மாடியில் இருந்து தொலைநோக்கு பார்வையில் இருந்த கமல்  

5. அடுத்து காங்கிரஸ் தான் ஆட்சி என நம்பிக்கையுடன் பெரிய மோதிரம் அணிந்து கொடுக்கப்பட்ட போஸ்..

6. எம்ஜிஆர், அம்மா-விற்கு அடுத்து எடப்பாடிதான்....பல பொருள்படும் போட்டோ  

7.அமைச்சர் விஜயபாஸ்கர் அடிமட்ட தொண்டனாக காலை சிற்றுண்டியை மரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கிய படி உண்டபோது ....

8. பிரச்சாரத்தின் நடுவே கேமராவில் பதிவான கனிமொழியின் அழகிய புகைப்படம்...

9.பிரச்சாரத்தின்  நடுவே கேமராவில் பதிவான கனிமொழியின் அழகிய  புகைப்படம்...

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்