"டாக்டர் ரிச்சர்ட் பிரஸ் மீட் ஒரு செட்டப்" - தீபா அதிரடி

 
Published : Feb 07, 2017, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"டாக்டர் ரிச்சர்ட் பிரஸ் மீட் ஒரு செட்டப்" - தீபா அதிரடி

சுருக்கம்

டாக்டர் ரிச்சர்டு பேட்டி ஒரு செட்டப் பேட்டி அதை ஏற்றுகொள்ள முடியாது என்று தீபா பதிலளித்துள்ளார்.

ஏற்று கொள்ள முடியாது என்பதை தெளிவாக சொல்கிறேன். எல்லாம் முடிந்தவுடன் இரண்டு மாதம் கழித்து  தெளிவுடன் தெரிவித்துள்ளனர். விளக்கம் என்ற பெயரில் ஒன்றை தெரிவித்துள்ளார்.

 எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது, யார் இதை செய்ய சொன்னார்கள் .ஏன் மற்றவர்களை அனுமதிக்கவில்லை போன்ற பல காரணங்கள் உள்ளது அதற்கெல்லாம் அதில் பதில்  இல்லை. அந்த பிரஸ் மீட்டை ஏற்றுகொள்ள மாட்டேன்.

நாளை நடந்தேற வேண்டிய நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு பிரஸ் மீட்டை ஏற்பாடு செய்து அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளனர்.

விஷம் கொடுத்தார்கள் என்று பி.எச்.பாண்டியன் சொல்கிறாரே? எல்லோருடைய கருத்துக்கும் நான் பதில் அளிக்க முடியாது, என் கருத்தை மட்டும் கேளுங்கள்.

ஜெ மரணம் பற்றி 

நான் விளக்கத்தை கேட்டு வந்தேன். என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதைன் கேட்டுத்தான் வருகிறேன்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு