சவால்களை சாதனைகளாக மாற்றுங்கள் தளபதி.. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

Published : May 03, 2021, 10:41 AM IST
சவால்களை சாதனைகளாக மாற்றுங்கள் தளபதி.. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

சுருக்கம்

ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்பு  உள்ளிட்டத் துறைகளில் தன்னிறைவு  சமூகநீதி காண திமுக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள தளபதி மு.க . ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்திட 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சவால்களை சாதனைகளாக மாற்றி நல்லாட்சி நடத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் இளமாறன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:  

தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பான, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தன்னிகரற்ற தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள தளபதி மு.க . ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்பு  உள்ளிட்டத் துறைகளில் தன்னிறைவு  சமூகநீதி காண திமுக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள தளபதி மு.க . ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சவால்களை சாதனைகளாக மாற்றி நல்லாட்சியாக  அமையவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!