CISF அதிகாரிகளை விடாமல் துரத்தும் கொரோனா.!! மேலும் ஒரு அதிகாரி பலி.!!

Published : May 13, 2020, 09:57 AM IST
CISF அதிகாரிகளை விடாமல் துரத்தும் கொரோனா.!! மேலும் ஒரு அதிகாரி பலி.!!

சுருக்கம்

கொரோனா தொற்றுக்கு(CISF) அதிகாரி ஒருவர் நேற்று பலியானார். இதனால் அங்கு பலிஎ ண்ணிக்கை இதுவரைக்கும் 6ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு(CISF) அதிகாரி ஒருவர் நேற்று பலியானார். இதனால் அங்கு பலிஎ ண்ணிக்கை இதுவரைக்கும் 6ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) அதிகாரி ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.கொல்கத்தா போர். கப்பல் கட்டுமான தளத்தில் (CISF) உதவி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த 
 கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுவரை துணை ராணுவப்படையைச் சோ்ந்த 6 போ் இந்நோய்த்தொற்றுக்கு பலியானதாகவும், நேற்றுவரை மட்டும் 18 வீரா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.மத்திய ஆயுத காவல்படை (சிஏபிஎஃப்) உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 779-ஆக அதிகரித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!