
மாநிலங்களை தக்க வைத்தது காங்கிரஸ் - முன்னிலையில் முன்னேற்றம்
மணிப்பூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட 60 தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடத்தை பிடித்து முன்னிலையில் உள்ளது. பாஜக 3 இடங்களை பிடித்துள்ளது.
இதில் மாநில முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான இபோபி சிங் முன்னிலையில் உள்ளார்.
உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு உட்பட்ட லக்னோ தொகுதியில் முலாயம் சிங் அவரது மகன் அகிலேஷ் யாதவ்இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ், சொற்பமான வாக்குகள் பெற்ற பின்னடைவு அடைந்துள்ளார்.
பஞ்சாப் சட்டமன்றத்தின் 117 தொகுதிகளில் காங்கிரஸ் 47 இடத்தை பெற்றுள்ளது