Published : Oct 02, 2023, 10:17 AM ISTUpdated : Oct 02, 2023, 10:05 PM IST

கிராமப்புற மக்களின் குரல் எப்போதும்,எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்கனும்.! ஸ்டாலின் பேச்சு!

சுருக்கம்

மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருப்பதாக கூறினார். 
 

கிராமப்புற மக்களின் குரல் எப்போதும்,எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்கனும்.! ஸ்டாலின் பேச்சு!

10:05 PM (IST) Oct 02

இந்தியாவில் உருவாகும் Chromebook லேப்டாப்.. கூகுள் சிஇஓவை பாராட்டிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

இந்தியாவில் Chromebookகளை உருவாக்கும் கூகுளின் முடிவை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பாராட்டினார்.

09:36 PM (IST) Oct 02

குறைந்த விலையில் அதிகளவு விற்பனையாகும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள் இதுதான்..!

இந்தியாவில் உள்ள டாப் 5 மிகவும் மலிவான மின்சார கார்கள் பற்றி பார்க்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள டாப் 5 எலக்ட்ரிக் கார்களைப் பற்றி விரிவாக காணலாம்.

09:36 PM (IST) Oct 02

மகாராஷ்டிரா: மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழப்பு - பரபரப்பு சம்பவம்

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

07:33 PM (IST) Oct 02

ஆப்பிள் ஐபோன் 13 வெறும் ரூ.16,449 தான்.. ஐபோன் 14 ரூ.23,249 மட்டுமே - அதிரடி ஆபர்

ஆப்பிள் ஐபோன் 13 ரூ.16,449, ஐபோன் 14 ரூ. 23,249 அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் 2023 விற்பனையில் கிடைக்கிறது. முழு விபரங்களை இங்கு காணலாம்.

07:04 PM (IST) Oct 02

அக்டோபரில் கோவாவை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு?

நீங்கள் அக்டோபரில் கோவாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசி ஒரு சிறந்த சலுகையைக் கொண்டு வந்துள்ளது. பேக்கேஜ் விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

06:12 PM (IST) Oct 02

“நான் அமைச்சர் ஆனதுக்கு துர்கா ஸ்டாலின் தான் காரணம்..” உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் மெய்யநாதன்

'நான் இன்று அமைச்சராக உயர்வதற்கு துர்கா ஸ்டாலின் அவர்கள் தான் காரணம்' என்று கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

05:48 PM (IST) Oct 02

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி.. உதய்பூர் - ஜெய்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ

உதய்பூர் - ஜெய்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

04:43 PM (IST) Oct 02

வெறும் ரூ.4 லட்சத்தில் சூப்பரான பஜாஜ் எலக்ட்ரிக் கார்.. இவ்வளவு அம்சங்கள் இருக்கா..!

பஜாஜ் 4 லட்சத்துக்குள் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

04:26 PM (IST) Oct 02

இனி இவர்கள் 28 சதவீத வரி செலுத்த வேண்டும்.. யார் யார் எல்லாம் கட்ட வேண்டும்? முழு விபரம் இதோ !!

வரி செலுத்துவோருக்கு பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. இப்போது இது சம்பந்தப்பட்டவர்கள் 28 சதவீத வரி செலுத்த வேண்டும். இதன் முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

04:10 PM (IST) Oct 02

இப்போதைக்கு நீர் தருகிறோம்.. ஆனால்.? கண்டிஷன் போட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 6,500 கனஅடி நீர்வரத்து திறக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


More Trending News