8 பேரை நம்பும் எடப்பாடி – ருசிகர தகவல்...

 
Published : Feb 17, 2017, 07:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
8 பேரை நம்பும் எடப்பாடி – ருசிகர தகவல்...

சுருக்கம்

சட்டசபையில் ஆட்சியை காப்பாற்ற 8 எம்.எல்.ஏக்கள் உதவி வேண்டும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

நாளை நடைபெறும் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் காங்கிரஸ் திமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்த்து வாக்களிக்கும் நிலையில் மீதமுள்ள 124 எம்.எல்.ஏக்களில் 117 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்க வேண்டும்.

இதில் 124 எம்.எல்.ஏக்களில் 8 பேர் எதிர்த்து வாக்களித்தாலோ நடுநிலை முடிவெடுத்தாலோ, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கனவு கோவிந்தா...

பாட்சா படத்தில் வரும் எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ, எட்டுக்குள்ள உலகம் இருக்குனு தெரிஞ்சிக்கோ என ரஜினிகாந்த் பாடுவார். அதுபோன்று நாளை எடப்படிக்கு எட்டு எம்.எல்.ஏக்கள் தான் எதிர்காலம். அவர்கள் கைவிட்டால் கதை முடிந்துவிடும்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?