ஜனவரி 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

Published : Jan 14, 2020, 06:02 PM IST
ஜனவரி 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

சுருக்கம்

முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் வரும் 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் வரும் 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 20-ம் தேதி 2020-ம் ஆண்டின் முதல்  தமிழக அமைச்சரவை கூட்டம்  மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கபட வாய்ப்பு உள்ளது. மேலும்  தமிழகத்தில்  சட்டம் - ஒழுங்கு  குறித்தும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது. 
 

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்