சேத்துப்பட்டில் ஸ்பர்டேங்க் சாலை வேணுகோபால் அவென்யூவில் புதியகட்டுமான பணியில் கட்டடம் உள்வாங்கியது. இதில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதில் ராஜ.குணசேகரன் மற்றும் மூவர் இறப்பு. இறந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது