பாஜகவின் கூட்டணியில் அதிமுக மட்டுமல்ல ரஜினியும் இருக்கிறார்; இதுக்குதான் ஓபிஎஸ் டெல்லி சென்றாராம்...

Asianet News Tamil  
Published : Jul 25, 2018, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
பாஜகவின் கூட்டணியில் அதிமுக மட்டுமல்ல ரஜினியும் இருக்கிறார்; இதுக்குதான் ஓபிஎஸ் டெல்லி சென்றாராம்...

சுருக்கம்

BJP coalition with AIADMK and Rajini ops delhi travel says this

புதுக்கோட்டை

அதிமுகவை ஒன்று சேர்த்து கூட்டணி வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் இக்கூட்டணியில் ரஜினியும் இருக்கிறார் என்றும் அதற்காகவே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கூடுதல் தகவலாக, "கூட்டணி குறித்து முடிவெடுக்கதான் இந்த பயணம்" என்றும் "இந்தக் கூட்டணியில் ரஜினி கூட இருக்கலாம்" என்றும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் பெண்மணி.. யார் இந்த சுனேத்ரா பவார்..?