பாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!

Published : Oct 27, 2020, 05:49 PM IST
பாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..!

சுருக்கம்

தெலுங்கானா மாநிலம், துபாக் இடைத்தேர்தளுக்கான வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ .18.67 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  

தெலுங்கானா மாநிலம், துபாக் இடைத்தேர்தளுக்கான வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ .18.67 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் உறவினர் சுராபி அஞ்சன் ராவின் வீட்டில் இருந்து சித்திப்பேட்டை போலீசார் இந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றபோது போலீசாரை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அப்போது அந்த பணத்தில் ரூ .12 லட்சத்தையும் பாஜகவினர் எடுத்துச் சென்றதாகவும், மீதமுள்ள ரூ .5,87,000 லட்சபோலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சித்திப்பேட்டை ஆணையர் ஜோயல் டேவிஸ் தெரிவித்தார். போலீசார் சுமார் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!