#தமிழகம்_முன்னேற்றப்பாதையில் ...எடப்பாடி ஆட்சியின் நன்மைகளை பட்டியல் போட்டு அமர்க்களம்..!

Published : Nov 27, 2020, 03:55 PM IST
#தமிழகம்_முன்னேற்றப்பாதையில் ...எடப்பாடி ஆட்சியின் நன்மைகளை பட்டியல் போட்டு அமர்க்களம்..!

சுருக்கம்

 உற்சாகப்படுத்தும் வகையில், #தமிழகம்_முன்னேற்றப்பாதையில் என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

வேளாண்மைத்துறையில் தொடர்ந்து ஐந்து முறை கிருஷிகர்மான் விருது பெற்ற ஒரே மாநிலம். புதிய வேலைவாய்ப்புகளில் நாட்டிலேயே முதல் இடம். இந்தியா டுடெ இதழ் நடத்திய துறைவாரியான சிறந்த மாநிலங்கள் பட்டியலில் "தொடர்ந்து 3-வது முறையாக தமிழ்நாடு முதலிடம்" பெற்று சாதனை புரிந்துள்ளது. மக்களின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், மக்கள் அசம்பாவித நேரங்களில் தீயணைப்பு நிலையங்களுக்கு 10 நொடிகளில் தகவல் தெரிவிக்கும் விதத்தில் புதிய அதி நவீன செயலி தமிழகத்தில் அறிமுகம்  என தமிழகத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனை உற்சாகப்படுத்தும் வகையில், #தமிழகம்_முன்னேற்றப்பாதையில் என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

அதில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் இதோ..
 

 

 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்