மதுரை மல்லியுடன் மரியாதை செலுத்திய அழகிரி..! மிரண்டது மெரீனா..!

Published : Sep 05, 2018, 01:48 PM ISTUpdated : Sep 09, 2018, 08:27 PM IST
மதுரை மல்லியுடன் மரியாதை செலுத்திய அழகிரி..!   மிரண்டது  மெரீனா..!

சுருக்கம்

அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி சென்று கலைஞர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். முழுக்க முழுக்க  மதுரை மல்லியால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் நினைவகத்தில் மல்லிகை வாசம் தூக்குகிறது.  

அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி சென்று கலைஞர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். முழுக்க முழுக்க  மதுரை மல்லியால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் நினைவகத்தில் மல்லிகை வாசம் தூக்குகிறது.திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அமைதி பேரணி, மெரினாவில்  கலைஞர் நினைவகத்தில், தனது தொண்டர்களுடன் படை சூழ, மரியாதை செலுத்தினார் அழகிரி. 

அழகிரி மரியாதை செலுத்திய காட்சிகளும், அவருக்கு தொண்டர் போட்ட பெரிய கும்பிடு..அடங்கிய புகைப்பட தொகுப்பை இங்கே  பார்க்கலாம்...

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்