மூடு மாறிய நடிகை கஸ்தூரி.! மேடையில் இரண்டு நிமிடம் மாணவிகளுடன் செய்த காரியம்.. கிறங்கிய பார்வையாளர்கள்.

Published : Jan 13, 2021, 11:05 AM IST
மூடு மாறிய நடிகை கஸ்தூரி.! மேடையில் இரண்டு நிமிடம் மாணவிகளுடன் செய்த காரியம்.. கிறங்கிய பார்வையாளர்கள்.

சுருக்கம்

இந்த வகையில்  குமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திடீரென கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டது மேடையில் இருந்தவர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் கிறங்கடிக்க வைப்பதாக இருந்தது. 

 

தமிழகம் முழுவதும் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு கல்விநிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் பொங்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில்  குமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி கல்லூரி மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

பின்னர் அந்த நிகழ்ச்சியில் மூன்று மாணவிகள் ஒரு மிக்ஸிங் பாடலுக்கு செமையான குத்தாட்டம் போட்டனர். இதைப்பார்த்த நடிகை கஸ்தூரிக்கு திடீரென மூடு மாறியது. தொடர்ந்து அதே மேடையில் 3 மாணவிகளையும் அழைத்து அவர்களுடன் சேர்ந்து, ஒரு பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டார். நடிகர் கஸ்தூரியின் இந்த குத்தாட்டம் விழா மேடையில் அமர்ந்து இருந்தவர்களையும் நிகழ்ச்சியை காண வந்தவர்களையும் கிறங்கடித்துவிட்டது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!