
சசிகலா அவரது அண்ணி இளவரசி அக்காள் மகன் சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என உத்தரவிட்டு நீதிமன்றம்.
வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்த இந்த தீர்ப்பை நீதிபதி பி.சி.கோஷ் , ஹமீதவராய் ஆகியோர் வழங்கினர்.அதில் 3 பேரையும் குற்றவாளியாக அறிவித்து அவர்களுக்கு தலா 10 கோடி அபராதம் விதித்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா விடுதலை செய்யபட்டார் என்றும் அறிவித்தனர்.
சசிகலா குற்றவாளி என அறிவிக்கபட்டிருப்பதால் அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு செலாது எனவும் அறிவிக்கப்ட்டிருக்கிறது.