தப்பியது 3 எம்.எல்.ஏக்கள் பதவி... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Published : May 06, 2019, 11:53 AM IST
தப்பியது 3 எம்.எல்.ஏக்கள் பதவி... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

3 எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்க சபாநாயகர் அனுப்பி இருந்த நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

3 எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்க சபாநாயகர் அனுப்பி இருந்த நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, கலைசெல்வன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 

இந்நிலையில் இதனை எதிர்த்து எம்.எல்.ஏக்களான ரத்தினசபாபதியும், கலைசெல்வனும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இந்நிலையுஇல் இதனைன் விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு இடைக்காலத் தடைவித்தார். மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது குறித்து சபாநாயகர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு ஒன்றரை நிமிடம் மட்டுமே நடந்தது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!