"ரூ.15 லட்சம் எங்கே???" - மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 01:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
"ரூ.15 லட்சம் எங்கே???" - மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சுருக்கம்

15 லட்சம் ரூபாயை  டெபாசிட் செய்வாரா மோடி..?? நினைவு கூறுவதை போல்,கேள்வி   எழுப்பிய ஸ்டாலின்...!!!

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  தொடர்பாக நேற்றிரவு  மோடி  அறிவித்தது, வரவேற்கத்தக்கது தான் என்றும், இந்நிலையில்  நாட்டிற்கும் இந்த  மாறுதல் தேவை  எனவும்  தி. மு.க  பொருளாளர்  மு. க.  ஸ்டாலின் தெரவித்துள்ளார்.

தொடர்ந்து  செய்தியாளர்களிடம்  பேசிய ஸ்டாலின்,  கருப்பு பணத்தை  மீது,  இந்திய குடிமகன்  ஒவ்வொருவரின்   அக்கவுன்டிலும்  15  இலட்சம்  டெபாசிட்  செய்யப்படும் என ,  பிரதமர்  மோடி  அறிவித்ததை , தற்போது தி. மு.க  பொருளாளர்  மு. க.  ஸ்டாலின் நினைவு கூறுவதை போல்,  கேள்வி   எழுப்பியுள்ளார்.

சொல்லப்போனால்,  மோடி  அறிவித்தபடி,  தற்போது  கருப்பு பணத்தை  மீட்டு  எடுத்து, ஒவ்வொரு  சாதாரண  குடிமக்களின்  கணக்கில்  ரூபாய்   15  இலட்சம்  , டெபாசிட்  செய்வாரா என்ற  எதிர்பார்ப்பு,  தற்போது  இந்திய  மக்களிடையே  ஏற்பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!