மார்ச் 8 - உலக மகளிர் தினம்

 
Published : Mar 08, 2017, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மார்ச் 8 - உலக மகளிர் தினம்

சுருக்கம்

Otherwise we can not even imagine how this world would be

உடல் வலிமையை விட மன வலிமை அதிகம்  கொண்டவர்கள் மகளிர். பெண்கள் இல்லையென்றால்  இந்த உலகம் எப்படி இருக்கும் என நினைத்து  பார்க்க கூட முடியாது . அந்த அளவுக்கு பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் கூற முடியாது .பெண்களின்  முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான  ஒரு தினத்தை “மகளிர் தினமாக “ ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச மகளிர் தினமாக இந்நாள் அறிவிக்கபட்டு இந்தாண்டோடு, 1௦6  வருடங்கள் ஆகிறது. அதாவது 1911  ஆம் ஆண்டு தான் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது .இதன் பின்னர்  தான்  மகளிர்கள்   தங்கள் உரிமைக்காக  போர்க்கொடி  எடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள், சம உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை  போன்றவற்றை  பெற  போராட  தொடங்கினர் . அன்று ஆரம்பித்த  போராட்டத்தின் விளைவாக ,உதிர்ந்தது தான் 1913  ஆம் ஆண்டு  முதல் மார்ச் 8 “ மகளிர் தினமாக “ கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டில்  ஒரு நாள் மட்டும் மகளிர் தினம்  கொண்டாடலாம் .ஆனால் ஒவ்வொரு நாளும்  மகளிருக்கான  முக்கியத்துவம்  கொடுத்தாலே போதும். ஒவ்வொரு நாளும் மகளிர்  தினம் தான்

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்