
ராணுவத் தளவாட கண்காட்சி...இன்று மட்டும் 3 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்து உள்ளார்.
இதேபோல் கப்பலை பார்வையிட 20 ஆயிரத்து 500 பேர் வந்துள்ளதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.