எந்த ராசிக்கு காதல் "ஓகே" ஆகும்..? எந்த ராசிக்கு காதல் ஊத்திக்கும் தெரியுமா..?

 
Published : Feb 14, 2018, 04:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
எந்த ராசிக்கு காதல் "ஓகே" ஆகும்..? எந்த ராசிக்கு காதல் ஊத்திக்கும் தெரியுமா..?

சுருக்கம்

who will win in the love horoscope says the detail

எந்த ராசிக்கு காதல் ஓகே ஆகும்..? எந்த ராசிக்கு காதல் ஊத்திக்கும் தெரியுமா..?

காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் காதலர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி  வருகின்றனர்....

அந்த வகையில் அந்த ராசியினருக்கு காதல் ஓகே ஆகும்..? எந்த ராசிக்கு காதல் ஊத்திக்கும் என்பதை பார்க்கலாமா..?

மேஷம் : முரண்டு பிடித்தாவது  காதலை ஓகே சொல்ல வைத்து விடுவீர்கள்

ரிஷபம் : கவலை வேண்டாம் தூய்மையான காதலுக்கு  சொந்தக்காரர்கள்.

மிதுனம் : காதலிக்க வாய்ப்பு உண்டு...ஆனாலும்  காதலை  ஏற்க ரொம்ப யோசிப்பார்கள்

கடகம் :  காதல் சொல்ல வந்தாலே ஒரு அடி  தள்ளி  நிற்பதால், காதல் தோல்வி இவர்களுக்கு கிடையாது

சிம்மம் : காதலிக்க தெரியும்..ஆனால் வெளிப்படுத்த தெரியாது...

கன்னி :  கடமை உணர்வுடன்,காதலையும் புரிந்துகொண்டு...சூழ்நிலைக்கு ஏற்ப  முடிவை எடுப்பர்

 துலாம் : கை  வந்த கலை காதல்...எளிதில் காதல் வரும்..ஆனால் திருமணத்தில்  முடியுமா என்றால்..நோ நோ...

விருச்சகம் :  தன்னை  பிறர் உருகி உருகி காதலிக்க வேண்டும் என  நினைப்பார்கள்

தனுசு :

ஆயுள் முழுவதும் காதலிலேயே வாழ்வார்..அதாவது காதல் வெற்றி பெரும் ..வருந்த  வேண்டாம்...

மகரம் : காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள்...

கும்பம் : காதலை தெய்வீகமாக பார்ப்பர்....புரிந்துக்கொண்டு வாழ்தலே உண்மையான  காதல் என நினைப்பவர்

 மீனம் : அன்பும் காதலும் நிலையாய் இருக்கும்...காதலும் வெற்றி பெரும்..அன்பிற்காக  அனைத்தையும் இழப்பர்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை