
சிவனிடம் மன்னிப்பு இல்லாத 9 தவறான நடத்தைகள் என்ன தெரியுமா..?
அடுத்தவரின் மனைவி மீதோ அல்லது,அடுத்தவரின் கணவர் மீதோ ஆசை பட்டால் கண்டிப்பாக சிவனிடம் மன்னிப்பு கிடையாதாம்.
பணத்தை அபகரித்தல்
அடுத்தவரின் பணத்திற்கு ஆசை பட்டு அவர்களுடைய சொத்தை அபகரித்தல்
சுய நலத்திற்காக மற்றவர்களின் வாழ்கையை அழிப்பது, இல்லாத பழியை மற்றவர்கள் மீது திணிப்பது மிக பெரிய பாவமாகும்
பெண்களை கெட்ட வார்தைகளால் திட்டுவதும், மோசமாக முறையில் நடந்துக்கொள்வதும் பெரிய பாவத்தை சம்பாதிப்பதற்கு அர்த்தம்
மாத விலக்கு ஏற்படும் சமயத்தில் பெண்களை திட்டுவது மிகவும் மோசமான ஒன்றாகும்
மனதிற்கு நிம்மதி இல்லாத செய்தியை தெரிவித்து, மற்றவர்களையும் புண்பட வைப்பது மாபெரும் தவறு
ஒருவரின் நடத்தையால்,மற்றவர்களின் வாழ்கையை சீரழிக்க செய்வது
பெரியவர்களை திட்டுவது, அடைத்து துன்புறுத்துவது,மதிக்காமல் நடந்துக் கொள்வது இவை அனைத்தும் பெரும் பாவமாகும்.
அதே போன்று ஒருவருக்கு கொடுத்த பொருளை மீண்டும் திரும்ப பெறுவதும் பெரும் பாவத்திற்கு வழி வகுக்கும்.
இவை அனைத்திற்கும் கடவுளிடம் மன்னிப்பு கிடையாது என கூறப்படுகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.