2 நிமிடத்தில் செய்யலாம் பஞ்சாமிர்தம்...!

Published : Jul 03, 2019, 05:45 PM IST
2 நிமிடத்தில் செய்யலாம் பஞ்சாமிர்தம்...!

சுருக்கம்

நம் வீட்டிலேயே மிக எளிதாக பஞ்சாமிர்தம் செய்ய முடியும். கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் சுவையானதும் கூட.. 

2 நிமிடத்தில் செய்யலாம் பஞ்சாமிர்தம்...!

நம் வீட்டிலேயே மிக எளிதாக பஞ்சாமிர்தம் செய்ய முடியும். கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் சுவையானதும் கூட.. சாதாரண நேரங்களிலும் சாப்பிட தோன்றும். பஞ்சாமிர்தம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க...

தேவையானப்பொருட்கள்.:

வாழைப்பழம் – 10,

நாட்டு சர்க்கரை – 100 கிராம்,

கொட்டை நீக்கிய பேரீச்சை – 50 கிராம்,

திராட்சை – 25 கிராம்,

நெய் – 50 கிராம்.

மிக எளிதாக செய்யும் முறை:

வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி, பேரீச்சையையும் சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். இவற்றுடன் உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்துப் பிசைந்து, சாப்பிடக் கொடுக்கவும். தேவைப்பட்டால் கல்கண்டு தேவையான அளவிற்கு செய்துகொள்ளலாம் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!